"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label “ஸ்கைப்”ஐ பில்கேட்ஸ் வாங்கிவிட்டார். Show all posts

09 November 2011

“ஸ்கைப்”ஐ பில்கேட்ஸ் வாங்கிவிட்டார்

2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுதும் 630 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் விலைகொடுத்து வாங்கியுள்ளது. இணைய தொலைத் தொடர்பு சேவைகளாக தொலைபேசி சேவைகள், வீடியோ செட்டிங், கன்பரன்ஸ் கோல் போன்ற சேவைகளை ஸ்கைப் வழங்கி வருகின்றது.

இதனை 40,000 கோடிக்கு வாங்கியுள்ள மைக்ரோ சொப்ட் நிறுவனம் ஸ்கைப் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டோனி பெட்ஸ் ஐயும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டு இப்பணியை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...