"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

01 August 2011

பவபொயின்ட் DOWNLOADS

நாம் ஈதுப் பெருநாளுக்காக கலர் கலராய் ஆடைகளைத் தெரிவுசெய்து வாங்கிக்கொண்டிருக்கும் இந்நேரம் காஸாவின் அப்பாவி மக்கள் ஒரு துண்டு கபன் துணிகூட இன்றி அல்லல் படுகின்றார்கள். அவர்களுடைய அவல நிலையைக் கொஞ்சம் பாருங்கள்.

அறிவு, அனுபவம், ஆளுமை, ஆற்றல், திறன் இவை அனைத்தும் சிறந்த பயனைத்தருவது அதற்குரிய இடத்தில் அதற்குரிய வேலையைச் செய்தால் மட்டும்தான். அறிஞனை குப்பை கூட்டவைப்பதும், சலவைத் தொழிலாளியை வாத்தியாராக்குவதும் பொருத்தமற்ற செயல். இரண்டு ஒட்டகங்களின் இவ் உரையாடல் அழகிய பாடத்தைத் தருகின்றது.

குழுவாகச் சேர்ந்து பணிபுரிவதில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்பதை இந்த PPT சொல்கிறது. பறவைகள் விண்ணில் பறக்கும்போது ஏன் V அமைப்பில் பறக்கின்றன என்பதை வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. தரவிற்கிப் பாருங்கள்.
If you were able to pass these 4 tests, you can cancel your annual visit to your neurologist. Your brain is great and you're far from having a close relationship with Alzheimer.

அல்குர்ஆனை முழுமையாக ஆனால் இலகுவாக ஓதி முடிப்பதற்கு ஓர் இலகு வழி. இந்த பவர்பொய்ன்ட் ஐக் கொஞ்சம் பாருங்க.
40 ஆவது வயதில் பலவீனமுறும் பருந்து வெறும் 150 நாட்கள் உண்ணாமல் உறங்காமல் சிறமத்தைத் தாங்கி பொறுமையாக இருப்பதால் மேலும் 30 வருடங்கள் வாழும் பேற்றைப் பெருகிறது. ஒரு கஷ்டத்தில் முழு நம்பிக்கையையும் இழக்கும் மனிதனுக்கு பருந்திடம் பல படிப்பினைகள் இருக்கின்றன. PPT தரவிறக்கிப் பாருங்க.
சிலர் எதனையும் பெரிதாகத் தம்மிடம் வைத்திருக்க மாட்டார்கள், ஆனால் அனைத்தும் தம்மிடம் இருப்பதுபோன்ற மன நிம்மதியுடன் வாழ்வார்கள். இன்னும் பலர் எல்லாம் அவர்களிடமிருந்தும் ஒன்றும் இல்லாததுபோல் வெறுப்புடனும் விரக்தியுடனும் வாழ்கிறார்கள்.
வாழ்வின் யதார்த்தத்தைக் கூறும் அருமையான Power Point Show. 

“சாதனையாலன் வித்தியாசமான விடயங்களைச் செய்வதில்லை.  அவன் எப்போதும் தான் செய்யும் விடயங்களை வித்தியாதமாகச் செய்வான். அதில் வெற்றியும் காண்பான்.”

இதோ நீங்களும் சாதனையாலனாக முக்கியமான சில ஆலோசனைகள்.

“நபி (ஸல்) அவர்கள் ஏன் 11 திருமணம் முடித்தார்கள்?” என்ற கேள்வி பலரிடமும் காணப்படுகின்றது. குறிப்பாக இஸ்லாத்தை விமர்சிப்பவர்களிடத்தில். இதோ அதற்கான பதில் PPT யாக ஆங்கிளத்திலும் அரபியிலும் தருகின்றேன். தரவிறக்கிப் பாருங்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய சில நிகழ்வுகள் நடந்த இடங்கள் இங்கே புகைப்படங்களாகத் தரப்பட்டுள்ளன. நேரடியாத்தான் சென்று பார்க்க வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் இப்படியாவது பார்த்துக்கொள்ளலாமல்லவா? தரவிரக்கிப் பாருங்கள்...

“மனிதன் பாதி, மிருகம் பாதி” கேள்விப்பட்டிருப்பீங்க. இது மிருகம் பாதி இயந்திரம் பாதி. மிருகங்களுக்கு இயந்திரம் பட் பண்ணினா எப்படியிருக்கும்டு கொஞ்சம் பாருங்க. எப்படியெல்லாம் கற்பனை போவுது...

Mind Reader, நீங்கள் மனதில் நினைப்பதை சரியாக அடையாலமிட்டுக் காட்டும் ஒரு Power Point Show. எப்படி இருக்குமென்று முயற்சித்துப் பாருங்கள்.

துல்ஹஜ் மாதம் நெருங்கி வருகின்றது. பலரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா செல்ல ஆரம்பித்துள்ளனர். எனவே அவர்களுக்கு ஹஜ் செய்வது பற்றி அரபியிலும் ஆங்கிளத்திலும் ஒரு சிறந்த PPT.

இது ஒரு IQ Game. ஜப்பான் பல்கலைகளிலும் வேலை தரும் நிறுவனங்களிலும் ஆட்சேர்ப்புக்காக நடாத்தப்படும் தேர்வில் விண்ணப்பதாரிகளின் IQ ஐப் பரீட்சிக்க இது பயன்படுகின்றது. 15 நிமிடங்களில் இதனை செய்து முடிக்கவேண்டும். நிபந்தனைகளைப் பின்பற்றி விளையாடிப்பாருங்களேன்...

இன்று நவீன விஞ்ஞானம் கூறும் புவியியல், புகோளவியல், விண்ணியல், தாவரவியல், சமுத்திரவியல், விலங்கியல், முளையவியல் என பலதையும் அல்குர்ஆன் 1432 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டது. 

ரமழான் (நோன்பு) மாத்தை அடைந்துவிட்டோம். இந்த ரமழானை எவ்வாறு சிறப்பாக, பயனுள்ளதாகக் கழிக்களாம் என்பதனை இந்த PowerPoint தெளிவுபடுத்துகிறது. கட்டாயம் பாருங்கள்.

எமது இளம் சந்ததியினருக்கு இலகு வழிமுறையில் கற்றல், கற்பித்திலை வழங்குவது தொடர்பாக விகாட்டுவதற்கு இந்த How do we educate our children? என்ற Powerpoint உதவிபுரியும் என நினைக்கின்றேன்.

பலஸ்தீனில் அக்கிரமம் புரியும் இஸ்ரேலா்களுக்கு பணம் திரட்டிக்கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்களைபயும் அவற்றின் பொருட்களையும் பகிஷ்கரிப்போம்.

கட்டுரையோ, கவிதையோ, நாவலோ, சிறுகதையோ... எதை எழுதுவதாயிருந்தாலும் எழுத முன்பு சற்று இந்த PowerPoint ஐக்கொஞ்சம் பார்துக்கொள்ளுங்கள்.

இஸ்லாத்தை மிகச்சுருக்கமாக ஆனால் நன்கு தெளிவாக விளங்கிக்கொள் ஒரு சிறந்த PowerPoint. தவறாமல் பார்க்கவும். பேராசிரியர் அப்துல் ஹை அவர்களது நூலை மையப்படுத்தியது.

அல்குர்ஆன் கூறும் விஞ்ஞான அற்புதங்கள். டாக்டர் ஹாரூன் யஹ்யாவால் தொகுக்கப்பட்டது. அவசியம் கருதி தரவிறக்குவதற்கு வசதிசெய்து தருகின்றேன்.

ஆரோக்கியமாய் நாம் பலதையும் செய்கின்றோம். இறைவன் எமக்குத் தந்திருக்கும் ஆரோக்கியத்திற்கு நன்றி சொல்ல மட்டும் மறந்துபோகின்றோம். இது என்ன ஞாயம். இங்கு பாருங்கள் ஓர் அங்கவீனமுற்ற இளைஞன்.

பெண்கள் சமூகத்தின் கண்கள். அரசியலில் பெண்கள் எந்தளவு பங்கெடுத்துள்ளார்கள் என்பதை வரலாற்றிலிருந்து பாடம் சொல்லித்தருகின்றது இந்த பவபொய்ன்ட்.

நாம் அழகாக உடுக்கின்றோம், ரசித்து ருசித்து உண்கின்றோம், கவலையேயின்றி உறங்குகின்றோம். ஆனால் இதே காலத்தில் இன்னும் ஒரு சாரார் இவை ஒன்றும் இன்றி பஞ்சத்தில் தவிக்கின்றனர்.

உங்கள் கருத்து:

3 comments:

S.Sudharshan said...

சிந்திக்க வேண்டிய விடயம் .எல்லோரும் இப்படி சிந்தித்தால் உலகே நன்றாக இருக்கும் :)
எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள்.

Anonymous said...

fathima.....
jasakallah

தமிழ்மகன் said...

தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன? -

http://mytamilpeople.blogspot.in/2013/01/get-file-size.html

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...