மேகப்னா சும்மா அப்டி இப்டின்னு செய்றதுன்டு நெனச்சேன்.ஆனா நேத்திக்கு ஒரு மெயில் வந்திச்சி, பாத்துட்டு கதிகலங்கிப் போயிட்டேன். எந்திரன்ல ரஜினிக்கு போட்டங்கலே மேக்கப்பு, அதெல்லாம் சும்மா ஜுஜுபீயாம்.... அப்பிடியிருக்கு அது! அதான் உங்கள எல்லாம் எச்சரிக்க பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்துல அத பதிவாவே போட்டுட்டேன்! மேக்கப்ப வெச்சி ஏதோ கொஞ்சம் செகப்பா காட்டலாம்னு பாத்திருக்கோம் ஆனா இது புது ரகமாவுல்ல இருக்கு! நீங்களும் பாருங்க.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...