ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
இணைய தளங்களிலோ அல்லது மின்னஞ்சல் அனுப்புகையிலோ இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் எழுத்து முறைதான் ”யுனிகோர்ட்” முறை. இது எழுத்துருப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் ஒரு தொழிநுட்பம் என்றும் கூறலாம்.
இதனை நீங்களும் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்வதன் மூலம் வழைமையாக Kalaham, Kilavi etc... போன்ற எழுத்துருக்களில் டைப் பண்ணுவது போன்றே இதிலும் யுனிகோட் அடிப்படையில் டைப் பண்ண முடியும்.
பின்வரும் வழிமுளைப் படி முயற்சி செய்து பாருங்கள்...
Step 1 : இங்கே க்ளிக் செய்து இணையத்திற்குச் செல்லவும். அங்கு காணப்படும் Download என்பதனைக் க்ளிக் செய்து Download செய்து உங்கள் கணினியில் பின்வருமாறு நிறுவிக்கொள்ளவும்.
இங்கு My Language என்பதில் கட்டாயமாக Tamil என்பதனைத் தெரிவுசெய்யவும்.
Step 2 : இப்படி முறைகள் முடிவடைந்ததும் டெஸ்க் டொப்பில் இருக்கும் NHM அய்கனைக் க்ளிக் செய்து அதனை உயிர்ப்பிக்கவும்.
Step 3 : தற்பொழுது சக்சஸ்தான். தமிழ் யுனிகோட் இனைப் பயன்படுத்தவும் நிறுத்தி வைக்கவும் கணினி விசைப் பலகையில் உள்ள Alt + 4 என்ற கீ களைப் பயன்படுத்தவும்.
1 comments:
நன்றி வாழ்த்துக்கள்
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...