"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 July 2011

YouTube வீடியோக்களைத் தரவிறக்க

நாம் YouTube இல் வீடியோக்களைப் பார்வையிட்டுவிட்டுச் சென்றால் மீண்டுமொரு முறை அதனைப் பார்வையிட YouTube பக்கத்தையே நாட வேண்டி ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்க அந்த வீடியோவை எமது கணினிக்கே தரவிறக்கம் செய்துகொண்டால் என்ன?
இதோ இலகு முறையில் YouTube வீடியோக்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள ஒரு மென்பொருள்.  YouTube வீடியோக்களை தரவிறக்க பல மென்பொருட்கள் மற்றும் வலைப்பக்கங்கள் இருந்தாலும், YouTube Downloader HD என்ற இந்த இலவச மென்பொருள் நல்ல தரமானதாகவும், விரைவாக தரவிறக்கம் செய்யும்படியாகவும், பிற வீடியோ வடிவிற்கு மாற்றும் வசதியோடும் இருப்பது எமக்குப் பல வகையிலும் உதவும் என்று நினைக்கின்றேன்.
இதனை நிறுவும் பொழுது இறுதி திரையில் தேவையான வசதியை மட்டும் தேர்வு செய்து Finish  பட்டுனை அழுத்துங்கள்
இனி இந்த கருவியில் தேவையான தரத்தை (FLV video 240p / Medium quality/HQ 360p/HD 1080p) Download என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட்  பொக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பிறகு, YouTube தளத்தில் உங்களுக்கு தேவையான வீடியோ உள்ள பக்கத்திற்கு செல்லுங்கள்.

அந்த பக்கத்தின் URL அட்ரஸ் பாரிலிருந்து கொப்பி செய்து கொண்டு, இந்த YouTube Downloder HD மென்பொருள் கருவியில் உள்ள Video URL என்பதற்கு நேராக பேஸ்ட் செய்து விடுங்கள்.

உங்கள் கணினியில் எங்கு சேமிக்க வேண்டும் என்பதை Save to பகுதிக்கு நேராக கொடுத்து Download பட்டுனை அழுத்துங்கள்.

ஒருவேளை நீங்கள் தேர்வு செய்திருந்த quality யில் அந்த குறிப்பிட்ட வீடியோ இல்லையெனில், அதற்கடுத்த குறைந்த quality யில் முயற்சி செய்யட்டுமா? என்ற டயலொக் பொக்ஸ் தோன்றும், இதில் Yes பட்டுனை அழுத்துங்கள். அடுத்த சில செக்கன்களில் வீடியோ அட்டகாசமான வேகத்தில் தரவிறக்கப்படுவதை பார்ப்பீர்கள்.
இதன் வேகமும் தரமும், பிற கருவிகளை விட அருமையாக உள்ளது. எனவேதான் நான் இதனை உங்களுக்கு சிபார்சு செய்கின்றேன்.
பிற AVI, MP4 போன்ற வடிவங்களில் மாற்றி சேமிக்கவும் இதில் வசதி உள்ளது.

இனியும் யோசிக்காமல் இங்கே க்ளிக் பண்ணி மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். YouTube Downloader HD free download

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima...
jasakallah....

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...