"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label எல்லலமுல்லையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை.. Show all posts
Showing posts with label எல்லலமுல்லையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை.. Show all posts

27 October 2012

எல்லலமுல்லையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை.


எல்லமுல்லையில் இன்று ஹஜ்ஜுப்பொருநாள் தொழுகை வெகு விமர்சையாக நிறைவேற்றப்பட்டது. பெருநாள் தொழுகை மஸ்ஜித் ஜாமிஉல் கைராத் ஜும்ஆப் பள்ளியிலும் மஸ்ஜித் ஜாமிஉத் தக்வாவின் முன்னால் உள்ள திடலிலும் நிறைவேற்றப்பட்டது.
ஜாமிஉல் கைராத் ஜும்ஆ மஸ்ஜித்

ஜாமிஉத் தக்வா ஜும்ஆ மஸ்ஜித்


ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...