ரொபர்ட் ஜெயில்ஹம் ஒரு கருவியல்
ஆய்வாளர் என்பதோடு ஒரு யூதரும்கூட. நீண்ட காலமாகவே அவர் ஆண்களின் DNA ரேகைப் பதிவு (DNA Finger Print) தொடர்பான ஓர் ஆய்வில்
ஈடுபட்டுவந்தார். அதில் அவர் ஓர் ஆணின் DNA ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பின் அழிந்துவிடும்
என்பதைக் கண்டுபிடித்தார்.
இவ்வாய்;வைச் செய்வதற்காக அவர்
அமெரிக்காவில் ஆபிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டார்.
அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவன்மாரின் DNA ரேகைகள் மட்டுமே பதிவாகி
இருந்தது. அதே சமயம் அமெரிக்கப் பெண்கள் வெகுவாக வாழும் ஒரு பகுதியில் ஆய்வை மேற்கொண்டபோது
அப்பெண்களிடம் பல்வேறு கலப்பு ரேகைகள் இருப்பதை அவதானித்தார்.
அதோடு நிற்காமல் ரொபர்ட் உடனே
இன்னொரு துணிகரமான வேலையையும் செய்தார். என்ன தெரியுமா? அவர் தன் சொந்த மனைவியை
DNA மருத்துவப் பரிசோதனைக்கு
உட்படுத்தினார். மனைவியடம் மூன்றுவிதமான DNA ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
அது மன்டுமன்றி தம்முடைய மூன்று புதல்வர்களில் ஒருவர் மட்டுமே தனக்குப் பிறந்தவர் என்ற
உண்மையும் அவரைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போதுதான் அவரது ஆய்வுடன் தொடர்பான
ஒரு அல்குர்ஆனிய வசனம் அவருக்குக் காட்டப்பட்டது.
“விவாகரத்துச் செய்யப்பட்ட
பெண்கள் மூன்று மாதவிடாயக் காலங்கள் (முடியும்) வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில்
காத்திருக்கட்டும்”(2:228) இதுவே அவ்வசனம்.
இஸ்லாமிய சட்டத்தின்படி கண்வன்
மரணித்தாலோ அல்து விவாகரத்துச் செய்தாலோ மனைவி தொடர்ச்சியாக மூன்று மாதவிடாய்ப் பருவங்கள்
இத்தா – காத்து இருக்கவேண்டும்.
மறுமணம் செய்வதானால் அதன்பின்புதான் செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம்.
இது தொடர்பாக எகிப்தின் மருத்துவப்
பரிசோதனைத் துறைப் பேராசிரியராக உள்ள டொக்டர் அப்துல் பாசித் முஹம்மது செய்யித் கூறுகின்றார்.
“அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக்கொண்டே
ரொபர்ட் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். தம்பதியர் உடலுறவில் ஈடுபட்டால் ஆண் தனக்குரிய
பாலின ரேகையைப் பெண்ணிடத்தில் விட்டுவிடுகின்றான். அது மூன்று மாதங்களின் பின்பே பெண்ணிடத்திலிருந்து
முழுமையாக அழியும் என்பதை ரொபர்ட் கண்டுபிடித்துள்ளார்”
ஆக மூன்று மாதங்கள் இத்தா இருப்பதன்
அவசியம் இதிலிருந்து விளங்குகின்றது. அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.
நன்றி சத்தியக் குரல்
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
4 comments:
fathima....
சுபஹானள்ளாஹ்.......
அல் குர்ஆனின் அற்புதம் போற்றத்தக்கதே..................
அருமையான கட்டுரை........
தொடரட்டும் உமது சிறப்பு மிக்க இப்பணி.....
subahanallah. Allah is the great. Islam the complete way of life
அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...