"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

05 September 2011

ஒவ்வொன்றும் தமது பாதையில் நீந்துகின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

இப்பிரபஞ்சப் பொருட்கள் அனைத்துமே தமக்குரிய பாதைகளில் நீந்திக்கொண்டிருப்பதாக  அல்லாஹ் அல்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்.

அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் தமக்குரிய பாதைகளில் நீந்திச்செல்கின்றன” (21:33)

அல்லாஹ் ஒரு உதாரணத்திற்காக மேற்கூறிய நான்கு விடயங்களையும்  எமக்கு எடுத்துக்காட்டுகின்றான். இவை மாத்திரம்தான் நீந்துகின்றன என்று பொருளல்ல. இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் தமக்குரிய ஓடு பாதையில் நீந்துவதைப்போன்று சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. இது அணு முதல் அண்டத்திலுள்ள கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், பால்வீதிகள் வரை நீண்டு செல்கின்றது. இங்கே உள்ள சில படங்களின் மூலம் இதனை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்
1 அணுவில் உள்ள நியுத்திரன், ப்ரோத்ரன்கள் யாவும் கருவை மையமாகவைத்துச் சுற்றுகின்றன.

2 ஒவ்வொரு கோளும் தன்னைத்தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வளம் வருகின்றன.

சந்திரனும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு புவியையும் சுற்றுகின்றது.

புவி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனைச் சுற்றுகின்றது.

சந்திரன், புவி, சூரியன் மூன்றினதும் சுற்றுவட்டப் பாதை.

சூரியன் தனது குடும்பத்தோடு பால்வீதிக்குள் சுற்றுகின்றது.

அனைத்தும் ஒன்றாக சுற்றும் படம்

முழுமையாகப் பார்த்தால்

9 பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் எம்மால் புரிந்துகொள்ள சிக்கலான ஆனால் நேர்த்தியான ஒரு பாதையில் ஏதோ ஒரு கட்டளைக்குக் கட்டுப்பட்டவையாக எந்த மோதல் தளம்பலும் இன்றி அழகாக நீந்திவருகின்றன.

திருமறையின் வாசகத்தை மீண்டுமொரு முறை ஞாபகிக்க மனம் எண்ணுகிறது.

அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். (அவைஒவ்வொன்றும் தமக்குரிய பாதைகளில் நீந்திச்செல்கின்றன” (21:33)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...