எல்லமுல்லையில்
இன்று ஹஜ்ஜுப்பொருநாள் தொழுகை வெகு விமர்சையாக நிறைவேற்றப்பட்டது. பெருநாள் தொழுகை
மஸ்ஜித் ஜாமிஉல் கைராத் ஜும்ஆப் பள்ளியிலும் மஸ்ஜித் ஜாமிஉத் தக்வாவின் முன்னால் உள்ள
திடலிலும் நிறைவேற்றப்பட்டது.
ஜாமிஉல் கைராத் ஜும்ஆ மஸ்ஜித்
ஜாமிஉத் தக்வா ஜும்ஆ மஸ்ஜித்

0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...