"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 October 2012

வரக்காப்பொலையில் மாபெரும் உளவியல் கருத்தரங்கு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வரக்காப்பொலை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் உளவியல் கருத்தரங்கு நேற்று (ஒக்டோபர் 14ம் திகதி 2012) மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்! “கல்வியில் முன்னேற்றம் சமூகத்தில் மாற்றம்” என்ற கருப்பொருளில் வரக்காப்பொலை பாபுல்ஹஸன் மத்திய கல்லூரியின் அரபா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் அமைதியான குழந்தை ஆரோக்கியமான வீட்டிலிருந்து என்ற தலைப்பில் பிரபல உளநல நிபுனர் அஸ்ஹர் அன்ஸார் அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் சமூகத்தில் மாற்றம் என்ற தலைப்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் நீதிப் பகுதிப் பொறுப்பாளர் உஸ்தாத் ஆர்.எம்.இப்றாஹீம் அவர்களும் விரிவுரையாற்றினர்.

இந்நிகழ்வில் கலந்து பயன்பெறுவதற்காக வரக்காப்பொலை, தும்மலதெனிய, வேவல்தெனிய, கொடவலை, அல்கம, நாங்கல்லை மற்றும் இன்னும் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 800 இற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் வருகை தந்திருந்தனர். நிகழ்வின் படங்களைக் கீழே காணலாம்.

அஷ்ஷெய்க் பயாஸ் (ஹாபிழ்) அல்குர்ஆன் பாராயணம் செய்யும் தருனம்.

உஸ்தாத் ஆர்.எம். இப்றாஹீம் (இடம்) பாடசாலை அதிபர் எம்.ஜே.எம் காசீம் (மத்தி) உளநல நிபுனர் அஸ்ஹர் அன்ஸார் (வலம்) மேடையில்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மேற்குப் பிராந்தியச் செயலாளரும், கம்பஹ் உப பிராந்தியத்தின் சமூக சேவைப் பொறுப்பாளருமான எம்.ஐ.எம் யஹ்யா கான் வரவேற்புரையும் தலைமை உரையும் நடாத்துகையில்.

விஷேட விரிவுரையாளர் அஸ்ஹர் அன்ஸார் அவர்கள் “அமைதியான குழந்தை ஆரோக்கியமான வீட்டிலிருந்து”

நிரம்பி வழியும் சன சமூகத்திலிருந்து ஒரு காட்சி

விஷேட விரிவுரையாளர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் நீதிப் பகுதிப் பொறுப்பாளர் உஸ்தாத் ஆர்.எம். இப்றாஹீம் அவர்கள் “வாழ்வில் முன்னேற்றம் சமூகத்தில் மாற்றம்”

உஸ்தாத் ஆர்.எம். இப்றாஹீம்

அஷ்ஷெய்க் எம்.என். ஆலிப் அலி (இஸ்லாஹி) “பயிற்சியும் பணியும்” என்ற தலைப்பில் வரக்காப்பொலை மன்றத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்து உரையாற்றுகையில்.

சகோதரர் எம்எம்எம். சுபியான் அவர்கள் இறுதியாக நன்றியுரை ஆற்றுகையில்.

நிகழ்ச்சி நிறைவின்போது...

நிகழ்ச்சி நிறைவின்போது...

ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...