"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 June 2011

கூகில் ட்ரான்ஸ்லேட்டர் தமிழிழும்...

ஆலிப் அலி (இஸ்லாஹி)
அனைவருமே அறிந்த விடயம்தான் கூகில் ட்ரான்ஸ்லேட்;டர். குறிப்பிட்ட சில மொழிகளிலிருந்து இன்னும் சில மொழிகளுக்கு எமக்குத்தேவையான சொல்லின் விளக்கத்தை மாற்றிப் பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு இலகு வழிமுறைதான் இது.
தற்போது கூகில் நிறுவனம் வாரி வழங்கும் பல்வேறு சேவைகளில் இதுவும் ஒன்று. இனிநாம் அகராதியின் உதவியை நாடி சொற்களுக்கான விளக்கத்தைப் பெற்று நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. உங்களுக்குத்வேயான வேறு ஒரு மொழியிலான சொல்லை இதில் உள்ள பொக்ஸினுள் டைப் செய்து அது எந்த மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படவேண்டும் என்பதையும் வழங்கினாலே போதும் கணப்பொழுதில் அதன் கருத்து பக்கத்தில் காண்பிக்கப்படும்.
கருத்து மட்டுமன்றி அச்சொல்லின் பல விபரங்களையும் பக்கத்தில் காண்பிக்கும். அத்தோடு அதில் காணப்படுகின்ற Listen என்ற பட்டினைக் க்ளிக் செய்வதனூடாக குறித்த மூலச்சொல்லின் உச்சரிப்பு முறையையும் அது மாற்றப்பட்ட மொழியின் உச்சரிப்பு முறையையும் ஒலி வடிவில் கேட்கலாம்.
இனி பக்கம் பக்கமா மொழிமாற்றம் செய்து தள்ளலாமல்லவா?

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...