"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 August 2011

அற்புதமான ஆராய்சி

டானிஷ் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அற்புதமான ஆராய்சியை மேற்கொண்டனர்.

rat_inside_python_01.jpg

அதன் படி பைதான் என்கின்ற பாம்பின் செரிமானம் எப்படி வேலை செய்கிறது என்பதை ஸ்கேன் மூலம் படம் பிடித்துள்ளனர்.

உள்ளிருப்பது ஒரு எலி.

இது முதல் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கா பட்டது.

பிறகு முறையே 2, 16, 24, 32, 38, 72, மற்றும் 132 மணி நேரத்தில் சாப்பிட்ட பிறகு எடுக்க பட்டவை.

rat_inside_python_02.jpg
rat_inside_python_03.jpg

rat_inside_python_04.jpg

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...