"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 March 2011

இஸ்லாஹிய்யா - புதிய மாணவர் அனுமதி

தகவல் அமாஸிர் (இஸ்லாஹி)
இன்ஷா அல்லாஹ்  மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் இவ்வாண்டுக்கான (2011) புதிய மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இன்ஷா அல்லாஹ் புதிய மாணவர் அனுமதிக்கான நோ்முகப் பரீட்வை 2001 ஏப்ரல் மாதம் 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கும், 18 ம் திகதி திங்கட் கிழமை ஏனைய மாகாணங்களுக்கும் காலை 8.00 மணி முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
அனுமதிக்கான அடிப்படைத் தகைமைகளாக பின்வருவன நோக்கப்படுகின்றன.
1. 1993 - ஜனவரி - 01ம் திகதிக்குப் பின்னர் பிறந்திருத்தல்
2. தேகாரோக்கியம் உள்ளவராக இருத்தல்
3. G.C.E.(O/L) பரீட்சையில் 3 பாடங்களில் C தரச் சித்தியுடன் கணிதம், தமிழ் உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல். கணிதப்பாடத்தில் சித்தியடையாத மாணவர்கள் 5 பாடங்களில் C தரச் சித்தியுடன் தமிழ் உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்
நேர்முகப் பரீட்சைக்காக பின்வரும் ஆவணங்கள் சமர்பிக்கப்படல் வேண்டும்.
1. .பொ.. (சாதாரண) பரீட்சைப் பெறுபேறுகளின் மூலப் பிரதி
2. தேசிய அடையாள அட்டை
3. பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் மூலப் பிரதி
4. ஏனைய சான்றிதழ்களின் மூலப்பிரதிகள்

கட்டண விபரங்கள்
உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் மாதாந்தக் கட்டணம் ரூபா 6000.00
அனுமதிக்கட்டணம் ரூபா 10,000.00 மட்டுமே

இஸ்லாஹிய்யாவின் பாடத்திட்டம் ஒரு அறிமுகம்
இஸ்லாஹிய்யாவின் கற்கை நெறி கலைத் துறை மற்றும் வர்த்தகத் துறைகளுடன் இணைந்த ஷரீஆக் கற்கை நெறியைக் கொண்டமைந்துள்ளது. இதனை இரண்டு கட்டங்களாக நோக்கலாம்.

முதலாம் கட்டம் ( Diploma Level )
ஆரம்ப ஷரீஆப் பிரிவு
மூன்று வருடங்களைக் கொண்ட இக்கட்டத்தில் அரபு மொழி, அல்குர்ஆன், அல்ஹதீஸ், பிக்ஹ் போன்ற ஷரீஆத்துறைப் பாடங்கள் கற்பிக்கப்படுவதோடு மாணவர்கள் G.C.E. (A/L) பரீட்சைக்குத் தோற்றுவதற்காக கலை மற்றும் வர்த்தகத் துறைகளில் தயார் படுத்தப்படுவார்கள். வர்த்தகத்துறைக்கு Accountancy, Business Studies, Economics  ஆகிய பாடங்களையும் கலைத்துறைக்கு Political Science, Islamic Civilization, Arabic Language  ஆகிய பாடங்களையும் தெரிவுசெய்ய முடியும்.

இரண்டாம் கட்டம் ( Degree Level )
ரஉயர்த  ஷரீஆப் பிரிவு
நான்கு வருடங்களைக் கொண்ட இக்கட்டத்தில் உயர்தர அரபு மொழி, அல்குா்ஆனியக் கலைகள், ஹதீஸ் கலை, பிக்ஹ், அகீதா, உஸுல்கள் போன்ற ஷரீஆப் பாடங்களும் மற்றும் ஆங்கிலம், கம்பியுட்யுட்டா், முகாமைத்துவம், ஆய்வு முறைமை ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுவதோடு மாணவர்கள் G.A.Q மற்றும் B.A. பரீட்சைகளுக்கும் தயார் படுத்தப்படுகின்றனர்.
முதலாம் கட்டத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களில் இஸ்லாஹிய்யாவில் இரண்டாம் கட்டத்தில் கல்வியைத் தொடர விரும்புபவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். (விரும்பிய மாணவர்கள் முதலாம் கட்டத்தில் தமது கல்வியை நிறைவு செய்துகொண்டு வேறு நிறுவனங்களில் தமது உயா்கல்வியைத் தொர்வதற்கு அனுமதிக்கப்படுவர்)

மேதிக விபரங்களுக்கு
Islahiyyah Arabic College, Old Town, Madampe
Tel:0773863260, 0777395769, 0718218213

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...