"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 August 2011

அதிகம் பணம் சம்பாதிக்கும் 10 வீராங்கனைகள்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

சர்வதேச அரங்கில் அதிகமதிகம் பணம் சம்பாதித்துக் குவிக்கும் முதல் பத்து விளையாட்டு வீராங்கனைகளின் விபரங்களை அமெரிக்காவின் பிரபல செய்திப் பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் அவர்களது பெயருடன் வருடாந்தம் சம்பாதிக்கும் ஊதியத்தொகையையும் சேர்த்தே பிரசுரித்திருந்தது. முதல் பத்து வீராங்களைகளில் 7 பேர் டென்னிஸ் துறையைச் சேர்ந்தவர்கள். இப்படிட்டியலில் ரஷ்ய டென்னிஸ் புயல் “மரியா ஷரபோவா” தொடா்ந்தும் 7வது ஆண்டாக முதலிடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் கடந்த 2008ம் ஆண்டின் பின்னர் இதுவரைக்கும் எந்த கிராண்ட்ஸ்லம் பட்டத்தையும் பெறவில்லை. அவருக்கு கோடிக் கணக்கில் அதிகூடிய வருவாயைத் தேடிக்கொடுப்பது விளம்பர மொடலிங் துறையே! ஆண்டுக்கு அவரது மொத்த வருவாய் ரூ 111 கோடியாகும்.

உங்கள் கருத்து:

2 comments:

PANITHULISHANKAR said...

அறிந்திராத நல்லத் தகவல்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி

என் கண்ணில்... said...

இன்னும் நிறைய தகவல்கள் வரும். இணைப்பில் இணைந்திருங்கள்.

நன்றிகள்...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...