கடந்த சனிக்கிழமை (10/12/2011) கேகாலை மாவட்டத்தில் வரக்காப்பொலை பொலிஸ் பரிவிற்கு உட்பட்ட கொடவெலை எனும் கிராமத்தில் பொதுமக்களுக்காக நடமாடும் மறுத்துவ முகாமொன்று நடைபெற்றது. இம்முகாம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகசேவைப் பகுதியின் ஏற்பாட்டில் வரக்காப்பொலை பொலிஸின் ஆதரவோடு கொடவெலை சேதாராம பௌத்த விகாரையில் காலை 8 மணியிலிருந்து மாலை 3 மணிவரை நடைபெற்றது. சுமார் 250 இற்கும் அதிகமான சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.
வருகை தந்தோரைப் பதிவும் செய்யும் போது
வைத்திரை அனுகுவதற்காக வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
தனது சுகவீனம் பற்றி வைத்தியருடன் உரையாடும் மக்கள்
இரத்தப் பரிசோதனையின் போது
மருந்து விணியோகிக்கும் போது.
வரக்காப்பொலை பொலிஸ் அதிகாரி OIC (இடது) ,SI (வலது பக்கம் முன்னால் கைகட்டியிருப்பவர்) மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோருடன் சமூகசேவைப் பிரிவின் முகாமையாளர் சகோ. நளீம் (மத்தியில்).
குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியருடன் பொலிஸ் அதிகாரிகளும் கம்பஹா உப பிராந்தியத்தின் சமூகசேவைப் பகுதிப் பொருப்பாளர் சகோ. யஹ்யா கான்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...