"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 April 2012

இலட்சக் கணக்கில் கூடும் பென்குயின்கள்

தென் அத்திலாந்திக் தீவான ஜோர்ஜியாவின் தென் பகுதியில் இரண்டு இலட்சம் பென்குயின்கள் கூடியிருக்கும் காட்சிகளே இவை.இப்புகைப்படங்கள் ஜேர்மனிய புகைப்படப் பிடிப்பாளரான Michael Poliza என்பவரால் பிடிக்கப்பட்டவை. ஒவ்வொருவருடமும் தமது இனப்பெருக்கத் தேவைக்காகவும் உணவுத் தேவைக்காகவும் பென்குயின்கள் இப்பகுதியில் இலட்சக் கணக்கில் ஒன்று கூடுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)  

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...