"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 September 2012

Innocence of Muslims திரைப்படம்

பொது மக்கள் இனி இஸ்லாத்தில் இணைவார்கள்

முஹம்மத் நபியவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமான தூதரல்ல. அவர் முழு உலக மக்களுக்குமான ஓர் வழிகாட்டி. உலகிற்கே அருட்கொடையாக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ‘Innocence of Muslims’  என்று எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பற்றியும் அதன் ட்ரைலரை யூடியுப்பில் பதிவேற்றியிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். வலதுசாரி கிறிஸ்தவரான என்பவரும் என்பவரும் இணைந்தே இதனைத் தயாரித்துள்ளனர். இதற்காக 100 இற்கும் அதிகமான யூத நிறுவனங்களும் தனிநபர்களும் நிதி உதவி வழங்கியுள்ளனர்.

இதனால் முழு முஸ்லிம் உலகும் கொதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது. இஸ்லாத்தையும் முஹம்மத் நபியையும் பற்றிய அறிவின்றி அவர்கள் இத்தகையதொரு படத்தை எடுத்திருந்தால் அதற்கு முஸ்லிம்களாகிய நாமும் குற்றவாளிகள்தாம். ஏனெனில் இஸ்லாத்தையும் நபயிவர்களையும் நாம் இன்னும் உலகிற்கு சரியான தகவல்களை வழங்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தைக்கூட நாம் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் சரியாக எடுத்துச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். செப்டம் 11 தாக்குதலின் பின்னும் நபியவர்கள் பற்றி கேலிச்சித்திரம் வரையப்பட்டதன் பின்னும்தான் இஸ்லாத்தில் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோன்று இதுவும் ஒரு சிறந்த வாய்ப்பு. இனி உலக மக்கள் இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மத் நபியைப்பற்றியும் தேடுவார்கள். படிப்பார்கள். இஸ்லாத்தில் இணைவார்கள். இச்சந்தர்ப்பத்தை நல்ல முறையில் தஃவாவுக்காகப் பயன்படுத்துவோம். இது ஒரு சோதனை. நல்லமுறையில் சித்தியடைவோம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...