"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

04 March 2015

Bullfight விளையாட்டுக்களின் கொடூரம்

மிகப் பெரிய மைதானம் ஒன்றில் ரசிகர்கள் நிறைந்திருக்க சிவப்பு நிற பிடவைகளைக் கையில் ஏந்திய வண்ணம் பலர் சேர்ந்து மூர்க்கத்தனமான ஒரு எருதை மடக்கும் Bullfight விளையாட்டுக்களை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் இது வெறும் விளையாட்டல்ல. இதன் பிண்ணனியில் சூதாட்டங்களும் பொடூரங்களும் நிறைந்து கிடக்கின்றன. அவை எம்போன்ற ரசிகர்களுக்குக் காட்டப்படுவதில்லை.  அந்த விளையாட்டுக்களின் ஒரு சில காட்சிகள் மட்டுமே காட்டப்படுகின்றன. ஆனால் அதன் இறுதியில் குறித்த எருதுகள் எவ்வாறு ரசிகர்கள் முன்னால் கொல்லப்படுகின்றன? கொலை செய்யும் வீரர் எவ்வாறு நடந்துகொள்கின்றார்? அதனைப் பார்க்ககும் ரசிகர்களின் ஆரவாரம் என்பன எமக்குத் தெரியாது. இஸ்லாத்தில் மிருகவதை உள்ளதாக கூச்சல்போடும் மேற்கு நாடுகள்தான் இந்த படு பாதகங்களைச் செய்கிறார்கள். கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...