"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

20 September 2009

அமெரிக்க ஐரோப்பிய உற்பத்திகளில் பன்றிக்கொழுப்பு

ஷேக் சாஹிப் என்பவர் பிரான்ஸ் நாட்டு பிகால் (Pegal) நகர உணவுப்பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதில் அவர் உணவுப்பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் துறையில் பணிபுரிவதால் உணவு மற்றும் மருந்துப்பொருட்களின் தரத்தைப் பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த நிறுவனமும் அவர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முன்னதாக அது உணவுப் பொருளாயினும் சரி மருந்துப்பொருளாயினும் சரி அதனைச் சோதனைக்குட்படுத்திய பின்பே சந்தைப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் மருந்து மற்றும் உணவுகளின் கலவையை (Ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையம் அங்கீகாரம் அளித்தபின்பு மட்டுமே அவை விற்பனைக்கு வரும்.  உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் உணவுப்பொருட்களைப் பிரித்து அதன் கலவையை ஆய்வுசெய்வார்கள். இக்கலைவைகளில் சிலவற்றுக்கு அறிவியல் பெயர்களையும் குறிப்பார்கள். சிலவற்றைக் குறியீடுகளைக் கொண்டும் குறிப்பார்கள். இக்குறியீடுகள்தாம்  E-904, E-141 என பாவனையிலுள்ளன.

இவ்வாறு ஷேக் சாஹிப் அவர்கள் பொடுருட்களைச் சோதனைசெய்து கொண்டிருக்கும்போது சில கலவைகள் குறித்து அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டார். அதற்கு உமக்குக்கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள். வேறு கேள்விகள் கேட்கவேண்டாம் என்ற மிரட்டலுடன் கூடிய பதில்தான் அவருக்குக் கிடைத்தது. இவர்களது இப்பதில் ஷேக் சாஹிபிற்கு சந்தேகக் கணைகளைக் கிளப்பியது. ஆதனைத் தொடர்ந்து இவ்விடயத்தில் அவர் தீவிரமாகச் செயற்பட்டார். அப்போது அந்நிறுவனத்தின் சில கோப்புகளைப் படிக்க நேர்ந்தது. அதில் உலக முஸ்லிம்கள் அனைவரையும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்களைக் கண்டு திகைத்தார். 

பொதுவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வகை மாமிச உணவு பன்றியாகும். எனவேதான் பலவகையிலான பன்றிகளைப் பறாமறிக்கும் பன்றிப் பண்ணைகள் அந்நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிரான்ஸில் மாத்திரம் இதுபோன்ற 42ää000 இற்கும் அதிகமான பன்றிப் பண்ணைகள் காணப்படுகின்றன. ஏனைய விலங்கினங்கைளக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு காணப்படுகின்றது. எனவே பன்றியை விரும்பி உண்ணும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பன்றியிலுள்ள கொழுப்பை நீக்கவே விரும்புகின்றனர். 

இந்நிலையில் பன்றியிலிருந்து நீக்கப்படும் பொரும்பாலான கொழுப்பு எங்கு செல்கிறது? என்பதுதான் கேள்வி.

உணவுத்தரக் கட்டுப்பாட்டு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுக்கப்பட்ட பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட அதிகமான கொழுப்புகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்பகாலங்களில் இதனை முறையாக எரித்துவிடுவார்கள்.

இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்விதப் பயன்பாடும் இல்லை. எனவே இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என சிந்திக்கத்துவங்கினர்.  பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக்கொண்டு முதல்கட்டச் சோதனையாக சவர்க்காரங்களைத் தயாரித்துப் பார்த்தனர். இம்முயற்சி அவர்களுக்குப் பயன்கொடுத்தது. இதனைத தொடர்ந்து முழுவீச்சில் இப்பன்றிக் கொழுப்பு பல வேதியியல் நொதியப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு சந்தைப்படுத்தப்பட்டது. 

பல்வேறு காரணிகளுக்காக பல உற்பத்தி நிறுவனங்களும் இதனை வெகுவாக வாங்கத்துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப்பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும்  உணவுப்பொருட்கள், கொஸ்மெடிக் பொருட்கள் (சவர்க்காரம், செம்பூ, முகக் க்ரீம்கள்...) மற்றும் மருந்துப்பொருட்கள் என அனைத்தினதும் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகள் கண்டிப்பாகக் குறிப்பிடப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதைப் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே வெளியிட்டுக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக்கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாகப் பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டது. 

பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டன. இஸ்லாமிய நாடுகளிலும் முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப்பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு என்று எழுதுவதற்குப் பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என எழுத ஆரம்பித்தனர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள்  இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்புகள் அடங்கிய பொருட்களை சந்தைப்படுத்த அனுமதிவேண்டினர். விலங்குளின் கொழுப்பு என்றபெயரில் ஐரோப்பிய நாடுகள் அனுமதிகேட்டபோது அது எவ்வகையான விலங்குகளின் கொழுப்பு எனக்கேட்டதற்கு ஆடு மற்றும் மாடு போன்ற விலங்குளின் கொழுப்பு என்று பொய்கூறினர். மீண்டும் ஒரு கேள்வி எழும்பியது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு என்றாலும் அவை முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படுவதில்லை. இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும் முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள்மீது தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. 1970 களிலிருந்து ஐரோப்பயி நாடுகளில் வசித்துவருவோருக்கு இந்த உண்மை தெரியாததல்ல.

இஸ்லாமிய நாடுகளின் தடையால் பெரும் பெரும் ஐரோப்பிய உற்பத்தி நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைத்துக்கொண்டிருந்த 75% வருவாயை அவர்கள் இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும்.

இதன்முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்று எழுதுவதையும் தவிர்த்து குறியீட்டு மொமி முறையொன்றைக் (Coding  Language  System) கொண்டுவந்தனர். குறியீட்டு முறையானது உணவுத்தரக்கட்டுப்பாட்டுத் துறையின் நிர்வாகத்துக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை. 

E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை,ஷேவிங் க்ரீம், சிவிங்கம்ä,  சொக்லேட்,  இனிப்புப்ண்டங்கள்,  பிஸ்கட்ஸ்,  டொஃபி (Toffees),  டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்படும் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லாப் பொருட்களிலும் இந்த வகையான கலவைகளைக் கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருத்துவப்பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்சொய்துள்ளனர்.

பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும் பயன்படுத்துவதாலும் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெட்கம் அகன்றுவிடுதல்,  தீய எண்ணங்ள் உருவாகுதல், வன்முறை எண்ணங்கள் வளர்தல் போன்ற பல குணவியல்புகளை தங்களையறியாமலேயே மனிதனிடம் ஏற்படுத்திவிடக்கூடிய இயல்பு பன்றிக்கொழுப்பில் காணப்படுகின்றது என்பது மற்றுமொரு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.

இக்கட்டுரையின் நோக்கம் யாதெனில் ஒவ்வொரு மனிதனும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் கீழ்க்கண்ட கலவைக் குறியீடுகள் E-INGREDIENTS இருக்கின்றனவா என சற்று அலசிப்பார்த்து அவ்வாறு காணக்கிடைத்தால் அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவை. இதுபோன்ற பாவனைப் பொருட்கள் கூட பன்றிக் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. 

 சர்வதேச ரீதியாகத் தடைசெய்யப்பட்ட பண்டங்கள் :

E103-E105-E111-E217-E239-E330-E121-E125-E126-E127-E130-E152-E181-E211-E212-E213-E214-E215

 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பண்டங்கள் :

E102-E123-E124-E131-E142-E210-E211-E212-E213-E214-E215-E217-E220-E239-E251-E330-E311

குடல் அலர்ஜிக்குக் காரணமான பண்டங்கள் :

E221-E223-E224-E226

சரும நோயை ஏற்படுத்தக்கூடிய உணவுப்பண்டங்கள் :

E230-E231-E232-E233-E311-E312

 கொலஸ்ரோலை அதிகரிக்கச்செய்வன :

E320-E312-E463-E464-E466

அலர்ஜியை ஏற்படுத்துவன :

E338-E339-E340-E341-E407-E450-E461-E462-E463-E465-E466

Vitamin B12 ஐ செயலிழக்கச் செய்யும் பண்டங்கள் :

E220

புறத்தோலில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியன :

E250-E231-E232-E233-E311-E312

பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட உணவுவகைகள் :

E100, E110, E120, E 140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475,E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,E494, E495, E542,E570, E572, E631, E635, E904

சிலபோது பன்றிக்கொழுப்பு கலக்காவிடினும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை:

E101-E102-E103-E111-E120-E123-E124-E126-E127-E128-E141-E152-E210-E213-E214-E206-E234-E252-E270-E280-E325-E326-E327-E334-E336-E337-E374-E420-E422-E430-E431-E432-E433-E434-E435-E436-E442-E470-E471-E472-E473-E474-E475-E476-E477-E478-E780-E481-E482-E483-E488-E489-E491-E492-E493-E494-E495-E542-E550-E570-E577-E591-E631-E632-E633-E904

சந்தேகத்திற்கிடமான சில பண்டங்கள் :

E104-E122-E141-E150-E153-E171-E173-E180-E240-E214-E477-E151

வயிற்று வலியை ஏற்படுத்துபவை :

E226-E224-E223-E211-E221

உயர் குருதி அழுத்தத்தை ஏற்படுத்துபவை :

E320-E321-E250-E251-E252

அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் தடைசெய்யப்பட்டுள்ள ஆபத்தான் பண்டங்கள் :

E127-E124-E123-E120-E110-E102

 தீங்கிழைக்காதவைகள் :

-E132-E140-E160-E161-E163-E170-E174-E175-E200-E201-E202-E203-E236-E237-E238-E260-E261-E262-E263-E281-E282-E300-E301-E302-E303-E304-E305-E306-E307-E308-E309-E322-E331-E332-E333- E335-E400-E401-E402-E403-E404-E405-E405-E406-E408-E410-E411-E413-E414- E421

தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின்மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவையும் உங்கள்மீது (அல்லாஹ்) ஹராமாக்கியுள்ளான் (தடுத்துள்ளான்). (அல்குர்ஆன்- 2:173)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

6 comments:

Anonymous said...

wow is this true. i cant believe this. i think all r not like this. anyway write more articles like this topic

Ameera said...

Jazakallahu hair for informing us this hidden information in our society...we never take care of each things we use and consume. Barakallahu feek...May allah bless u always.

Ameera said...

Jazakallahu hair for giving us this hidden information. In our society nobody cares these and about the things we use and consume...Such information is very useful and keep uploading useful information.Barakallhu feek.

Abu Yahya said...

இந்த ஆக்கம் போதியளவு ஆதாரங்களுடன் எழுதப்படவில்லை. எனவே ஆதாரங்களை உறுதி செய்யும் வரை இதனை மற்றவா்களுடன் பகிர்வதைத் தவிர்க்கவும்.

Abu Yahya said...

South African National Halaal Authority இந்த செய்தியின் போலித்தன்மையை விளக்குகிறது. படிக்க; http://www.sanha.co.za/a/index.php?option=com_content&task=view&id=1444&Itemid=210

Abu Yahya said...

Halaal உற்பத்திகள் தொடா்பான தகவல்களைக் கொண்ட Mobile Software ஐ download செய்ய http://www.guidedways.com/mobile/halalguide/download_guide.php

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...