"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 July 2011

ஆயிரம் குறைகள் தேடும் கணவர்களே!

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். சிலர் திருமணம் முடிக்க பெண் பார்ப்பதையே ஒரு பொழுது போக்காய் எடுத்துக்கொண்டு ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் வெள்ளைப் பொண் வேண்டும், சிவந்த பொண் வேண்டும், இவ்வளவு சீதனம் வேண்டும்... என்றெல்லாம் கண்டிஷன்ஸ் போட்டு போடு அட்டகாசத்துக்கு அளவே இல்ல. ஆனா இங்க இருக்கின்ற இரண்டு நெஞ்சங்களைப் பாருங்கள். எவ்வளவு அன்பும் காதலும் தன் மனைவியிடம் இருந்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமாக இருக்கும் நிலையிலேயே கட்டின மனைவியிடம் ஆயிரம் குறைதேடும் கணவர்களே கொஞ்சம் இங்க பாருங்கள். உங்கள் கண்கள் பணிகின்றனவா?

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

4 comments:

அன்புடன் மலிக்கா said...

எனக்கும் இப்படங்கள் மெயில் வந்தது. இறைவன் படைப்பில் எத்தனை விதங்கள். மனங்கள் ஒத்துப்போனால் உடல் குறைஒன்றும் பெரிதில்லை.

நல்லதொரு பதிவு..

Aalif Ali said...

நீங்கள் சொல்வது சரிதான். இன்று பெண்களின் உடல் கவர்ச்சியையே நோக்காகக் கொண்டு செயற்படும் மேற்கு நாடுகளில் இப்படியும் நல்லுள்ளம் படைத்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதும் உண்மைதான்.

கருத்துரைக்கு நன்றிகள்..

Anonymous said...

fathima.......................
subahanallah.............
ithai aangalin ullam eatruk kondal sari......
nalla pathivu....
ippathivu moolam aangalukku vilipunarvootta virumpum umathu nallulathitku enathu manamarntha vaalthukkal....

Anonymous said...

Arumai Yana Pathivu Valthukal aliaalifali bai

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...