"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

20 August 2011

நாக்கில் நாகரிகம் போகிற போக்கு!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

art or freakshow09ஹேண்ட் பேக்கில் ஜிப் வைத்துத் தைப்பார்கள். கால் சட்டையில் ஜிப் வைத்துத் தைப்பார்கள். ட்ரெவலிங் பேக்கில் ஜிப் வைத்துத் தைப்பார்கள். ஆனால் நாக்கை இரண்டாக நறுக்கி அதில் ஜிப் வைத்துத் தைப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? மேலே உள்ள படத்தை மீண்டுமொருமுறை நன்றாகப் பார்துக்கொள்ளுங்கள்.

முன்பெல்லாம் பெண்கள் காது குத்தி தோடு அணிந்தார்கள். மூக்கு குத்தி மூக்குத்தி போட்டுக்கொண்டார்கள். இது பெண்களுக்கு மென்மேலும் அழகு சேர்த்ததுஆனால் மேலை நாட்டுப் பெண்களோ நம் பெண்கள் காதில் மாட்டிய வளையங்களை புருவத்தில் மாட்டிக்கொண்டார்கள். முகம் முழுதும் மணியை வைத்துத் தைத்துக்கொண்டார்கள். இப்படி உடலை வருத்தி அலங்கரித்துக்கொள்வதில் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு புதிய புதிய உத்திகளை நாகரீகமாக (?) அறிமுகப்படுத்தினார்கள்.

தற்போது இந்நாகரீகம் நாக்குக்கும் தாவியுள்ளது. அல்லாஹ் அழகாகத் தந்துள்ள இந்த நாக்கை இவர்கள் நெடுக்கு முகமாக வெட்டி அதில் ஜிப் வைத்துத் தைத்துக்கொண்டு பெருமையோடு வீதியெங்கும் உலா வருகின்றார்கள்.

இப்படி நாக்கை வெட்டி ஜிப்வைத்துத் தைப்பதற்கென்றே மேலைநாடுகளில் சில மருத்துவமனைகள் இருக்கின்றன. நாக்கை வெட்டிக்கொள்ள வருகின்ற பெண்கள் மிகவும் தைரியசாலிகள். இவர்களுக்கு மருத்துவர்கள் மயக்க ஊசி போடுவதுமில்லை. இரண்டுபேர் இருபுறமிந்தும் பிடித்துக்கொள்வர். மருத்துவர் நாக்கைப் பிடித்து வெளியே இழுத்தெடுப்பார். பின்பு ஒரு கூா்மையான கத்தியால் நாக்கின் நடுப்பகுதியை கரகரவென்று அறுத்துவிடுவார்.

இரத்தம் பொங்கி வழியும். ஆனாலும் அப்பெண்கள் வலியைத் தாங்கிக்கொண்டு தைரியமாக அசையாமல் நிற்பார். பிறகு வெட்டிப் பிரிக்கப்பட்ட நாக்கில் ஜிப் வைத்துத் தைத்துவிடுவார் மருத்துவர்.

சில நாட்களுக்குப் பின்னர் நாக்கில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும். ஜிப்பும் பிரச்சினையின்றி நாக்கோடு ஒத்துப்போகும். அப்பெண்ணும் பெருமையோடு நாயைப் போன்று நாக்கைத் தொங்கப்போட்டபடி வளைய வருவார்.

இதுதான் இவர்களுடைய நாத்த நாகரீகம். நாக்கு நமது உடலில் உள்ள எலும்பு இல்லாத உறுப்பு. நாக்கு நன்றாக இருந்தால்தான் பிசிறடிக்காமல் அழகாகப் பேசமுடியும். நாம் உண்ணும் உணவை மென்று அரைப்பதற்கும் நாக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.

சுவை நரம்புகளும் நாக்கில்தான் இருக்கின்றன. நாக்கு இல்லையென்றாலோ அல்லது இதுபோன்று நாக்கைச் சேதப்படுத்திக்கொண்டாலோ இனிப்போ கசப்போ ஒன்றும் விளங்காது. இப்படிப் பலவகையிலும் பயனளிக்கும் நாவை மனிதன் இவ்வாறெல்லாம் நாசம் செய்துகொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இதற்கு நாகரீகம் என்றும் பெயராம். நாக்கில் ஜிப் வைத்துத் தைப்பதற்குப் பதிலாக இரண்டு உதடுகளையும் ஜிப் வைத்துத்தைத்தாலாவது ஓயாமல் பேசி உயிரை வாங்குபவர்களிடமிருந்து தப்பிக்கொள்ளலாம்.

நாக்கில் மட்டுமல்ல முதுகிலும் செய்யும் அட்டகாசத்தைப் பாருங்கள். இதிலுள்ள படங்களை இங்கே இடுவது தகுந்ததல்ல என்பதால் Power point இல் தொகுத்துள்ளேன். வேணுமாயின் அவற்றை DOWNLOAD பண்ணிப் பார்க்கலாம். பண்ண இங்கே பண்ணவும். TO DOWNLOADஇவை நாகரீகத்தின் பெயரில் நடப்பவை

art or freakshow09

art or freakshow08

art or freakshow07

art or freakshow06

art or freakshow05

art or freakshow04

art or freakshow03

art or freakshow02

இவை மதத்தின் பெயரால் நடப்பவை.

Extreme Piercing for the Love of Gods

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...