ஆலிப் அலி (இஸ்லாஹி)
இது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து அலசும் சிறந்ததொரு புத்தம். இங்கு இந்நூல் பற்றி விமர்சனம் செய்வது என் நோக்கமல்ல. மாறாக முஸ்லிம்களின் பூர்விகம் குறித்து அறிந்துகொள்ள விரும்புவர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பாருங்கள். சுவாரஷ்யமும் கருத்தாழமும் மிக்க பல தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பொருளடக்கத்திலிருந்து சல தலைப்புகளை இங்கே தருகின்றேன்.
மனிதத் தோற்றம் : மண்ணிலிருந்து மனிதனாக
பூமியில் மனிதன் சுவனத்திலிருந்து இன்னொரு சுவனத்திற்கு
சிங்கள மன்னர்கள் வழங்கிய கௌரவம்
சோனகர், மூர் என்ற பதங்கள் குறித்து ஒரு பரிசீலனை
பண்டைய உலக வரைபடம்
இலங்கையில் நபிமார்கள் முருகன் ஒரு நபி?
ஹவ்வாவும் அவ்வையும்
இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களிலிருந்து மதம் மாறியவர்களா?
சோனக மொழி உலகின் முதல் மொழி.
இன்னும் பல தலைப்புகளுடன் இந்நூல் சிறப்புற்று விழங்குகின்றது. அ.வா. முஹ்சீன் இனால் எழுதப்பட்ட இந்நூலை அவசியம் அனைவரும் வாங்கிப் படியுங்கள்.
தொடர்புகளுக்கு :-
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...