"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 August 2011

மீண்டும் G.A.Q. விண்ணப்பம் கோரப்படுகிறது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

வெளிவாரி மாணவர்களுக்கான இளநிலை கலைப் பட்டதாரிப் பட்டப் பரீட்சையை இவ்வாண்டுடன் நிறுத்தப்போவதாக நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. அதன் நிமித்தம் 2011 ஆம் ஆண்டுக்கான பதிவுகள் யாவும் எந்த அறிவித்தலுமின்றி இடைநிறுத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் பலரும் இதன் பின்னர் என்னசெய்ததென்று அறியாது தடுமாற்றத்திலிருந்தனர்.

எப்படியோ இவ்வாண்டு மாத்திரம் அதற்கான வாய்ப்பை மானியங்கள் ஆணைக்குழு வங்குவதாகத் தீர்மானித்துள்ளது. அதன்படி 2011 ஆம் ஆண்டின் புதிய மாணவர்களுக்கான பதிவுகளும் பழைய பதிவுகளைப் புதுப்பித்தலும் தற்கோது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேதிக தகவல்களுக்கு 2011 ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி (19ம் பக்கம்) தினகரன் பத்திரிகையைப் பார்க்கவும்.

இன்று எமது நாட்டில் உயா் கற்கைகளைத் தொடர தகுதிவாய்ந்த பலருக்கும் பல்பலைக்கழம் பிரவேசிக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. எனவே வெளிவாரியாப் பட்டம் பெறுவோரின் எண்ணிக்கையே அதிகம்.

பல்கலைக்கழத்தினுள் பட்டம் பெற்றவர்களுக்கே தொழில் வழங்க அரசாங்கம் தினரிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் வெளிவாரியாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் பட்டம் பெற்றால் அவர்களுக்கும் எப்படி தொழில் கொடுப்பது என்ற கேள்வியும் எழுந்துவந்தது.

வெளிவாரிப் பட்டப்படிப்பை மையமாக வைத்தே பல அரசசார்பற்ற கல்வி வழங்கும் நிறுவனங்களும் இயங்கிவரும் இவ்வேலை அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதைத்தான் முப்ஹமாக இருக்கின்றது.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...