"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 October 2011

கல்எளியவில் ஒரு நாள் மருத்துவ முகாம்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்எளிய வேபடமுல்ல கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுதர்மராமய பௌத்த விகாரையில் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் அனுசரனையுடன் விகாரை நிர்வாகத்தின் ஏற்பாட்டுடன் ஒரு நாள் மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அதில் சிங்கள மக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமுயுடன் பங்கேற்றதோடு இஸ்லாத்தின் தூதை அவர்கள் மத்தியில் எடுத்தியம்ப சாதகமான ஒரு சூழலையும் உருவாக்கியுள்ளது. 

விகாரையின் தேரர் அவர்களுட்பட பலரதும் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் மத்தியில் இம்மருத்துவ முகாம் வெற்றிகரமாக முடிவடைந்தது.

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima....

paratta thakka vidayam....

ivvarana vidayangal thodarnthu nadaifera vendum....

mealum kilakku mahanathil athihalavana tamil makkal vasikkinranar avarhalukkum ivvarana eatpaduhal saithal innum varavetkaththakkathu

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...