fathima... இதே போன்றுதான்.... ஒரு மனிதனின் குறை இன்னொருவனுக்கு தெரிந்தால்... அவன் அவமானப்பட்டு தலைகுனியும் வரை அவனை மானபங்கப்படுத்தி பட்டையை கிழித்தெடுக்கும் சில மனித மிருகங்களும்....இது பெண்களிடத்தில் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை பெண்ணாக இருந்து வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்...விலங்குகளாவது தனது இரைக்காக மற்ற விலங்கை உண்ணுகிறது.. ஆனால் மனித விலங்கு எந்த இலாபமும் இன்றி தனக்கு தவறு செய்ததற்காக மன்னிக்கும் எண்ணம் சிறிதும் இன்றி மானபங்கப் படுத்தும் பெரிய விலங்கு....
1 comments:
fathima...
இதே போன்றுதான்.... ஒரு மனிதனின் குறை இன்னொருவனுக்கு தெரிந்தால்... அவன் அவமானப்பட்டு தலைகுனியும் வரை அவனை மானபங்கப்படுத்தி பட்டையை கிழித்தெடுக்கும் சில மனித மிருகங்களும்....இது பெண்களிடத்தில் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை பெண்ணாக இருந்து வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்...விலங்குகளாவது தனது இரைக்காக மற்ற விலங்கை உண்ணுகிறது.. ஆனால் மனித விலங்கு எந்த இலாபமும் இன்றி தனக்கு தவறு செய்ததற்காக மன்னிக்கும் எண்ணம் சிறிதும் இன்றி மானபங்கப் படுத்தும் பெரிய விலங்கு....
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...