"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 May 2012

கொழும்பு நகரில் விபசாரக் கொள்ளையர்கள்

இரவு நேரங்களில் கொழும்பு பஸ்தரிப்பு நிலையங்களில் பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் பயணிகளை வழிமறித்து கொள்ளையிடும் புதுவகையான கும்பலொன்று இயங்கிவருகின்றது. இரவு பத்து மணி தாண்டியதும் கோட்டை, புறக்கோட்டை மற்றும் குனசிங்ஹ புர போன்ற இடங்களில் இவர்கள் அதிகம் நடமாடுகின்றனர். இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகங்களிலிருந்து விடுமுறையில் வருபவர்களையும் தூர இடங்களுக்குப் பயணிப்பவர்களையும் மடக்குவதற்காக இவர்கள் கையாளும் திட்டம் விபச்சார முறையாகும்.

அதுவும் அரவாணிகளாகத் திரியும் இவர்கள் வழிய வந்து பேச்சுக் கொடுத்து அவர்களை இணங்க வைத்து குறைந்த விலைக்கு அருகில் உள்ள பாலடைந்த கட்டிடங்களுக்கும் சந்து பொந்துகளுக்கும் அழைத்துச் சென்று அவர்களது கையிலுள்ள அனைத்தையும் உறுவிவிட்டு விட்டுவிடுகின்றனர். இதற்காக ஒரு கும்பலே இயங்குகின்றது. இரவு நேரங்களில் இப்பகுதிகளில் நிற்கவேண்டிவரின் விழிப்புடன் இருக்கவும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...