"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 May 2012

லிங்கன், கென்னடி : அபூர்வ பொருத்தப்பாடுகள்

அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக இருந்த ஆப்ரஹாம் லிங்கனுக்கும் 35வது ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப் கென்னடிக்கும் இடையே பல்வேறு பொருத்தப்பாடுகள் காணப்படுகின்றன. சாதாரண பொருத்தப்பாடுகள் அல்ல. அபூர்வ பொருத்தப்பாடுகள்.

லிங்கன் ஆட்சி மன்றக் குழுவுக்குத் தெரிவுசெய்யப்பட்டது 1846ல். கொன்னடி ஆட்சி மன்றக் குழுவுக்குத் தெரிவுசெய்யப்பட்டது 1946ல்.

லிங்கன் 1860ல் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
கென்னடி 1960ல் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆப்ரஹாம் லிங்கனின் செயலாளரின் பெயர் கென்னடி.
ஜோன் எப் கென்னடியின் செயலாளரின் பெயர் லிங்கன்.

லிங்கனின் புதல்வர்களது பெயர் ரொபர்ட் மற்றும் எட்வர்ட். இதில் எட்வர்ட் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். ரொபர்ட் நீண்டகாலம் வாழ்ந்தார்.

கென்னடியின் சகோதரர்களது பெயர் ரொபர்ட் மற்றும் எட்வர்ட். இதில் ரொபர்ட் கொல்லப்பட்டார். எட்வர்ட் நீண்டகாலம் வாழ்ந்தார்.

இருவரது மனைவியரும் தமது பிள்ளைகளை வெள்ளை மாலிகையில் இருக்கும்போதே இழந்தனர்.

இந்த இரண்டு ஜனாதிபதிகளுமே தமது மனைவியர் அருகில் இருக்கும்போதே கொல்லப்பட்டனர்.

இருவரும் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனா்.

இருவரும் வெள்ளிக்கிழமையன்றே கொலைசெய்யப்பட்டனர்.

லிங்கனைக் கொலைசெய்தவன் 1839ல் பிறந்தான்.
கென்னடியைக் கொலைசெய்தவன் 1939ல் பிறந்தான்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...