முதலாம் உலக மகா யுத்தம் 1914 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 1561 நாட்கள் வெடித்துக்கொண்டே இருந்தது. அதன் பின்னர் 1918ஆம் ஆண்டுதான் யுத்தம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் எத்தனை உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கின்றீர்கள். மோத்தமாக இரண்டு கோடி மக்களுக்கும் அதிகமானவர்கள் இந்த யுத்தத்தினால் மாண்டார்கள். இதனைவிடவும் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் உலகம் முழுதும் பரவிய விஷக் காய்ச்சலால் சுமார் இன்னும் இரண்டு கோடிப்பேர் உயிரிழந்தனர். இப்போரில் 40 இலட்சம் கோடி டொலர்கள் மதிப்புவாய்ந்த சொத்துக்கள் நாசமடைந்தன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...