"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 January 2012

google முகப்பில் வித்தைகள்…

அதிவேக மற்றும் அதி பிரபல தேடற் பொறியான Google பயனர்களுக்குப் பல்வேறு வசதிகளைத் தருகின்ற அதே நேரம் தற்போது அதன் முகப்புப் பக்கத்தில் வித்தைகள் புரியும் விளையாட்டையும் செய்துதந்துள்ளது. இதற்கு Easter eggs என்று பெயர்வைத்துள்ளது google நிறுவனம். உதாரணமாக சிலதைக் குறிப்பிடுகின்றேன். முகப்புப் பக்க Search box இல் do a barrel roll அல்லது z or r twice என்ற வாசகத்தை டைப் பண்ணினால் அதன் முகப்புப் பக்கம் அப்படியே ஒருமுறை சுற்றிவந்து நிற்கும்.

1. 1. அதேபோன்று tilt அல்லது askew என்ற வாசகத்தை டைப் பண்ணினால் முகப்புப் பக்கம் இடப்பக்கமாக சற்று சரிந்து காட்சி தரும்.
 2. let it snow என்று டைப் பண்ணினால் உங்கள் முகப்புப் பக்கம் பணி மூட்டங்களுடன் காட்சிதரும்.
 3. Hanukkah என்று டைப் பண்ணினால் சேர்ச் பொக்ஸிட்குக் கீழால் நட்சத்திரங்கள் மிண்ணும்.
  4.   kwanzaa மூலம் மெழுகுத்திரிகள் எரிவதைக் காணலாம்.
  5.   Christmas அல்லது christmas lights என்று டைப் பண்ணினால் மிண் குமிழ்கள் வண்ணமயமாய் எரிவதைக் காணலாம்.
               இன்னும் ஏராலமாக உள்ளன. முயற்சித்துப் பாருங்கள்…
o    I'm feeling Lucky easter eggs :
o    "google gravity" (still data can be searched in google after this)
o    "google sphere"
o    "google loco"
o    "epic google" (after typing this, look for "Check out my little brother, Weenie Google" at the bottom of the screen)
o    "find chuck norris"
o    "google flight simulator"
o    "let me google that for you"
o    "google gothic"
o    "google pacman"(a pacman game can be played from it)
o    "google guitar"
o    "google pirate"
o    "google rainbow"
o    "google reverse"
o    "elgoog"
o    "who is the cutest person in the world" or "Who is the cutest?"
o    "google pig latin"
o    "google blue" (can be done for other colors also and only google green gets to a renewable energy page rest has same effect with corresponding color difference as typed)
o    "google pond" (also google painter gives the same effect of that an google pond instead of the painter one's which can also be seen in next easter egg's category with direct links given below)
o    "goglogo"
o    "google is god"
o    "google is gold"
o    "google 133t"
o    "ewmew fudd"
o    "google gangster"
o    "google bork"
o    "funny google" ( any names can be set)
o    "xx-klingon"
o    "xx-piglatin"
o    "xx-hacker"
o    "googles by kids"
o    "psychic google"
o    "2204355"
o    "Annoying Google"
o    "LOL Limewire"
o    "google gulp"
o    "Blackle"

ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima.....
waawe ..... nice feeling....

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...