NASA விஞ்ஞனிகள் முதல் தடவையாக எமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் பூமிபோன்ற இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அக்கோள்களுக்கும் அதன் நட்சத்திரத்திற்கும் இடையிலுள்ள தூரமும் எமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலுள்ள தூரத்தை ஒத்திருக்கின்றதாம். இதில் Kepler – 20e என்ற கோள் வீனஸின் அளவையும் Kepler – 20f பூமியின் பருமனையும் கொண்டுள்ளன.
நாஸா நிறுவனம் 2011 இங்கு எமது சூரிய மண்டலத்தையும் மண்டலத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் பூமியின் பாதைக்கும் வீனஸின் பாதைக்கும் இடையில் Kepler-22f அமைந்துள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...