"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 August 2011

இஸ்ரேலிய அரசுக்கெதிராக வீதி ஆர்ப்பாட்டம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

அரபு நாடுகளில் ஏற்பட்டுவந்த கொந்தளிப்பு நிலை மேற்கு நாடுகளிலும் சாடை மாடையாக நிகழ்ந்து வந்ததை நாம் கேள்வியுற்றோம். அதன் தொடராக கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலிலும் மக்கள் தெருவில்; இறங்கி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினர். ஆதிகமாக இளைஞர்களால் முன்னின்று நடாத்தப்பட்ட இப்பாரிய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கான அழைப்பு பேஸ்புக், டுவிட்டர் போன்ற முகநூல்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீதிகளில் அரசின் பல்;வேறு கொள்கைகளையும் எதிர்த்துக் கோஷமிட்ட இவர்கள் வீடுகளில் இருப்பவர்களையும் வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கூவி அழைத்தனர்.

வெறுமனே அரசியல் காரணங்களைப் பேசிப் பேசி அரசு காலங்கடத்துவதாகவும் பொதுமக்களின் தேவை குறித்து அலட்டிக்கொள்வதில்லை என்றும் பெற்றோல், வீட்டு வசதிகள் மற்றும் மின்சாரம் என்பனவற்றில் இன்னும் போதிய முன்னெடுப்புக்களை அரசு எடுக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.

அரபு நாடுகளின் ஆர்ப்பாட்டங்களை பொய் புணைவுகளுடன் நிமிடத்துக்கு நிமிடம் எடுத்து உலகுக்கு முன்வைத்த மேற்கத்திய ஊடகங்கள் இந்தவிடயம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. முக்கள் பாதைகளிலிரங்கி ஆர்ப்பாட்டம் புரிவதுதொடர்பாக YouTube  இணையதளத்தில் தரவேற்றப்பட்டிருந்த ஒரு வீடியோக் க்ளிப்பின் ஊடகாகவே குறித்த செய்தி உலகை எட்டியுள்ளது.

க்களது கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமானால் நெதன்யாஹு மேலும் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது அடர்ந்தேரவேண்டும். அதனைத்தானே வரலாற்று காலமாக இஸ்ரேலிய அரசு செய்துவருகின்றது.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...