"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 October 2011

தடம் மாறும் (அ)நாகரீகம்

 இன்றைய நாற்றம் வீசும் நாகரிகத்தை மனிதன் குரங்கிடமிருந்துகற்றுக்கொண்டானா? அல்லது இந்நத நாகரீகக் குப்பையை மனிதன் பிற உயிர்கள் மீதும் திணிக்கின்றானா?

இதே போன்றதொரு பதிவு “நாக்கில் நாகரீகம் போகிற போக்கு” என்ற தலைப்பில் இடுகை இட்டிருந்தேன். அதனையும் பாருங்கள். இரத்தக்கலரியுடன் உள்ள இக்காட்சிகள் உங்களை அச்சம்கொள்ளச்செய்யும்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

eswar sivakrishnan said...

பாவம் அந்தக் குரங்கு.....
----------
நாரீகம் அநாகரீகம் எங்கு வந்தது, குரங்கு விரும்பி மனிதப் பெண் ஏன் ஆண்களும் காதில் உடலில் தூளையிட்டுக் கொள்ளவதைப் போல் இட்டுக்கொள்ள வில்லையே...
நாகரீகம் இடத்திற்கு இடம் வேறுபடக்கூடியது, இது தான் இப்படி இருப்பது தான் நாகரீகம் என்று வரையறுக்க கவுளுக்கும் உரிமையில்லாத போது நாம் ஏன் நாகரீகம், அது இது என மனதைப்போட்டு அலட்டிக்கொள்ளவேண்டும், புது நாகரீகத்தில் நல்லதை ஏற்றுக்கொள்ளுவோம் வோண்டாததை முடியாததை புறம்தள்ளுவோம் (சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்) அதற்கு ஏன் இந்த வேகம், உணர்ச்சி வயப்படல் எல்லாம்.........

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...