"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 December 2015

மீண்டும் இந்தியாவில் குண்டு வெடிக்கலாம்?

இன்று உலக ஊடகங்களின் பரவலான பேசுபொருள் சென்னை நகரை மழை வெள்ளம் மூழ்கடித்தபோது இந்திய முஸ்லிம்கள் தமது இந்துச் சகோதரர்களுக்கு செய்த நிவாரணப் பணி குறித்ததுதான். வழமையாக இந்தியாவில் டிசம்பர் 6 என்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கொடிகட்டும். ஆனால் அதே இந்த டிசம்பர் 6 முஸ்லிம் இந்து சகோதரர்களுக்கிடையிலான நட்புறவு மலரக் காரணமாகியுள்ளது.

முஸ்லிம்களின் நிவாரணப் பொருட்கள் இந்திய மக்களைச் சென்று சேர்ந்துகொண்டிருக்கும் அதே தருனம் பல இந்துச் சகோதரர்களின் புகழாரம் முஸ்லிம்களை வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றது. மனித நேயம் கொண்ட மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை மழு உலகமும் புரிந்துகொண்ட நாள் இது. குறிப்பாக இந்தியர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.இந்தியாவிலும் முழு உலகிலும் இஸ்லாம் அடிப்படைவாத மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் இத்தருணத்தில் அந்த விளம்பரதார்ர்களுக்கு ஒரு செருப்படியாக இந்த நடப்புகள் இருக்கின்றன.

ஆனால் ஒன்று!

இந்தியர்களே கவனமாக இருங்கள்! வெள்ள அனர்த்தங்களும் நிவாரணங்களும் முடிந்து அந்த நினைவுகள்கூட காய முன்னர் மீண்டும் இந்தியாவில் குண்டு வெடிக்கலாம், ISIS தாக்குதல் நடத்தலாம், மதக் கலவரம் ஏற்படலாம், முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக்கப்படலாம்.

இந்த மழையில் ஒன்று சேர்ந்த இந்து முஸ்லிம் சகோதரத்துவம், மண்ணின் ஈரம் காய்வதற்குள் மேற்குலகப் பயங்கரவாதிகளால் அவர்களது பிரித்தாழும் கொள்கைமூலம் துண்டு துண்டாக்கப்படலாம். விழிப்புடன் இருங்கள்!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...